Guest lecture - Sri Kaliswari College

07-02-2011
சொற்பொழிவு

சிவகாசி, பிப். 6: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நோய்களில் எச்.எல்.ஏ.வின் பங்கு குறித்த சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் கண்மணி தலைமை வகித்தார். துறை தலைவர் சரவணன் வரவேற்றார்.

மதுரை லேடிடோக் சீமாட்டி கல்லூரி மீன் நோய் தடுப்பியல் மையத்தின் இயக்குநர் ரா.தினகரன் சிறப்புரையாற்றினார்.

துறை இயக்குநர் நாராயணப்பிரகாஷ் நன்றி கூறினார்.

News & Events