சிவகாசி சூர்யா

04-03-2019
சமீபத்தில் சிவகாசியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக 50 பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு மாணவனை அழைத்து உன் பெயர் என்ன என்றதும் சூர்யா என்றான், நீ என்னவாக விரும்புகிறாய் என்றதும்... சட்டென்று ராணுவத்தில் என்றான். டாக்டர், என்ஜினீயர், ஆசிரியராக விரும்புவோர் மத்தியில் ராணுவத்தில் சேர விரும்பும் இம்மாணவனுக்கு ஒரு ராயல் சல்யூட்.

- www.sivakasiweekly.com


News & Events