சிவகாசி : உணவு திருவிழாவை கொண்டாடிய குடும்பங்கள்

24-02-2020
சிவகாசி : உணவு திருவிழாவை கொண்டாடிய குடும்பங்கள்

சிவகாசியில் நடைபெற்ற உணவு திருவிழாவில் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்று உணவு வகைகளை சுவைத்து ரசித்தனர். இதில், சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் ஐஸ் கிரீம், கேக் உள்ளிட்ட உணவு வகைகளை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுவைத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி, பலூன் மேஜிக் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றன.


News & Events