SIVAKASI WEATHER
Arasan Ganesan College of Education

08-02-2011
கைத்தொழில் பயிற்சி

சிவகாசி, பிப். 7: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில், கைத்தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் ஏ.பி. செல்வகுமார் தலைமை வகித்தார்.

பினாயில் தயாரிப்பது குறித்து உத்திரகுமார், மெழுகு திரி தயாரிப்பது குறித்து சுரேஷ்குமார், காகிதப் பை தயாரிப்பது குறித்து எம். ராதா ஆகியோர் செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர்.

News & Events
top