Panguni Pongal 2020

20-03-2020
சிவகாசி பங்குனி பொங்கல் 2020

கொரானா வைரஸ் தற்போது உலகெங்கிலும், நமது நாட்டிலும், நம் தமிழ் நாட்டிலும் தற்போது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளையும் மனதில் கொண்டு, நமது அருள்மிகு ஶ்ரீமாரியம்மனின் பங்குனி பிரமோற்சவ திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப் படுகின்றது. மேலும் மார்ச் 31 ஆம் தேதிக்குப் பின் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப திருவிழா தேதி அறிவிக்கப்படும் என்பதை தெரியப் படுத்துகின்றோம்.


News & Events