SIVAKASI WEATHER
சிவகாசியில் ஒருவருக்கு கொரோனா தொற்று

08-05-2020
சிவகாசியில் ஒருவருக்கு கொரோனா தொற்று

சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 14 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, சாலைகள் மற்றும் தெருக்களில் அதி நவீன இயந்திரம் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசி வருபவர்கள் தானாகவே முன்வந்து, கொரோனா சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

News & Events
top