சிவகாசியில் ரமலான் அன்பளிப்பு

21-05-2020
சிவகாசியில் ரமலான் அன்பளிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிவகாசியில் இன்று சுமார் 380 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, அஜ்மீர் பாத்திமா கரீம் கனி, முகமது லுக்மான், கலிபா உசேன் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள்.


News & Events