வலைதள கருத்தரங்கம்

19-06-2020
வலைதள கருத்தரங்கம்

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் துறைகள் இணைந்து கொரோனா நெருக்கடி நிலையில் புதுமையான வியாபார உத்திகள் என்ற தலைப்பில் 3 நாட்கள் வலைதள கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். முதுகலை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சரஸ்வதி வரவேற்றார். துறை தலைவர் அமுதாராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பெங்களூர் நிகர்நிலை பல்கலை உதவி பேராசிரியர் சுரேஷ் பேசினார்.


News & Events