திருவாதிரை தேர் திருவிழா 2020 ரத்து

29-12-2020
திருவாதிரை தேர் திருவிழா 2020 ரத்து

சிவகாசியில் எப்பொழுதும் கோலாகலமாக நடைபெறும் திருவாதிரை திருவிழா, இம்முறை கொரோனா தொற்று காரணமாக தேர் வீதி உலா ரத்து. இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா ஆருத்ரா தரிசனம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.


News & Events