SIVAKASI WEATHER
சிவகாசி மாணவிகள் சாதனை

07-02-2021
சிவகாசி மாணவிகள் சாதனை

சென்ற கல்வியாண்டில் மதுரை சேர்மத்தாய்வாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கிடையே குத்துச்சண்டை சாமாபியன்ஷிப் போட்டியில் சிவகாசி தி மணி டீம் பயிற்சி மையத்தில் பயிற்சி புரியும் சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் வென்று சாதனை.


News & Events
top