SIVAKASI WEATHER
சித்திரைப் பொங்கல் 2021

01-05-2021
சித்திரைப் பொங்கல் 2021

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் கொடியேற்றம் 4ஆம் தேதி மே 2021ல் நடைபெற உள்ளது. ஆனால் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பத்திரகாளியம்மன் கோயில்


News & Events
top