கொரோனாவும் சிவகாசியும்

09-05-2021
கொரோனாவும் சிவகாசியும்

சிவகாசியிலிருந்து திரு.ஜெகநாத் எழுதுகிறார்;

வேண்டுகோள்

சிவகாசியில் மருத்துவர்கள் SCAN பார்க்க ஒரு குறிப்பிட்ட தனியார் SCAN CENTERல் பார்க்கும் படி அனுப்புகிறார்கள். தற்பொழுது CORONA காலக்கட்டம், காய்ச்சல் இருந்தால் உடனடியாக CT Scan எடுக்க சொல்கிறார்கள். அங்கே சென்றால் அதிகப்படியான கட்டணம். தற்பொழுது உள்ள வேலை சூழ்நிலையில் இது அதிகப்படியான தொகை. தற்பொழுது குடும்பம் குடும்பமாக செல்கிறார்கள். ஊர் நிலைமையை அறிந்து மருத்துவர்களும் சம்மந்தப்பட்ட நிறுவனமும் கட்டணத்தை குறைக்கும் படி கேட்டுகொள்கிறோம்.


News & Events