வெறிச்சோடியது சிவகாசி

17-05-2021
வெறிச்சோடியது சிவகாசி

கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் மே16ஆம் தேதி தளவற்ற பொதுமுடக்தத்தை அரசு அறிவித்தது.

தொடந்து சிவகாசியில் மளிகை, காய்கனி, பூ கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருத்துக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள் திறந்திருந்தன.மருத்துவமனைகள் திறந்திருந்த போதும் மக்கள் கூட்டமில்லை.

News & Events