சிவகாசி ரயில் நிலையம்

27-11-2021
சிவகாசி ரயில் நிலையம் டூ பஸ் ஸ்டாண்ட் செல்ல பஸ் வசதி

26 நவம்பர் 2021 முதல் காலை 5:45 மணிக்கு சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து நகரபேருந்து ரயில் நிலையம் புறப்பட்டு காரநேஷன் SFR கல்லூரி வழியாக ரயில் நிலையம் வந்து பொதிகை ரயிலில் இறங்கும் பயணிகள் வசதிக்காக அரசு மருத்துவமனை இரட்டை பாலம் பிள்ளையார் கோவில் ஸ்டாப், வாட்டர் டேங்க், வெம்பகோட்டை முக்கு ரோடு மணிநகர் வழியாக சிவகாசி பஸ் நிலையம் வந்தடையும் அது போல மாலை 4:40 மணிக்கு சென்னை செல்லும் கொல்லம் ரயில் பயணிகளுக்கும் பயன்பட துவங்கி உள்ளது.


News & Events