இலவச கண் மருத்துவ முகாம் |
18-12-2021 இலவச கண் மருத்துவ முகாம் டிசம்பர் 4 திரைத்துறையில் 29 ஆண்டுகள் நிறைவடைந்து வெற்றிகரமாக 30 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு எங்கள் அண்ணன் தளபதி சொல்லிக் கொடுத்த பாதையில் விருதுநகர் (மே) மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் வரும் ஞாயிறு 19.12.2021 அன்று_நடைபெற உள்ளது. இடம்: சிவகாசி சேம்பர் திருமண மண்டபம். இப்படிக்கு : விருதுநகர் (மே) மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தொடர்புக்கு : 90475 21646, 95978 15045, 75300 84974, 97863 36037 |