SIVAKASI WEATHER
அப்பாவிற்கு என்ன தெரியும்

19-06-2022
அப்பாவிற்கு என்ன தெரியும்

தந்தையை பற்றி மகன்!

6 வயதில் - என் தந்தையால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை

10 வயதில் - என் தந்தைக்கு பல விஷயங்கள் தெரியும்

12 வயதில் - என் தந்தைக்கு எல்லா விசயங்களை பற்றி தெரியாது

16 வயதில் - என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது

18 வயதில் - அவரா ? அவருக்கு காலம் மாறியது எங்கே புரிகிறது

24 வயதில் - கிடக்கிறார் அவர். அவரிடம் போய் யோசனை கேட்பதா?

30 வயதில் - ஏதோ கொஞ்சம் தெரியும்

40 வயதில் - அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில் தப்பில்லையே

45 வயதில் - அவரின் யோசனையை கேட்டு பின் முடிவு எடுக்கலாமே

50 வயதில் - என் தந்தையார் இது போன்ற விசயங்களில் எவ்வளவு சிறப்பாக தீர்மானம் எடுபார் தெரியுமா?

55 வயதில் - அவர் இல்லாதது உண்மையில் பெரிய கஷ்டமாக இருக்கிறது . அவரின் ஆலோசனையை கேட்க முடியாமல் போனது பெரிய நஷ்டம்.

60 வயதில் - அவருடைய அறிவும் அனுபவும் எங்கே? நான் எங்கே...?


News & Events
top