கருநெல்லிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா |
14-02-2024 திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2024 பிப்ரவரி மாதம் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ்வர பூஜை, ஹோமத்தை தொடர்ந்து கடம் புறப்பட்டு, மூலஸ்தான விமானங்கள், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். |