சிவராத்திரி 2024

10-03-2024
சிவராத்திரி 2024

திருத்தங்கல் சிவன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது சிவராத்திரி. வகாசி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருகோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகாசியில் சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வ கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.



News & Events