சிவகாசிமாணவனின் நற்செயல்

10-03-2024
சிவகாசிமாணவனின் நற்செயல்

சிவகாசி வேலாயுதம் சாலையில் கீழே கிடந்த பணப்பையை (₹25000 பணம் மற்றும் ஆன்மீக புத்தகம்) கண்ட சிவகாசி லயன்ஸ் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவேஷ்கர் தன் தந்தையிடம் கூறி அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான். மாணவனின் நற்செயலுக்கு ஒரு ராயல் சல்யூட்!


News & Events