சிவகாசியில் மகளிர் தினம் |
10-03-2024 சிவகாசியில் மகளிர் தினம் சிவகாசியில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு VSKD பள்ளியில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு கைவினைப் பொருட்களின் பொருட்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. சோனி பயர் ஒர்க்ஸில் பணிபுரியும் பெண் பட்டாசு தொழிலாளர்கள் உலக மகளிர் தினத்தை முதன்முறையாக கேக் வெட்டி கொண்டாடினர். |