துவங்கியது சிவகாசி பெரியகுளம் கண்மாயில் படகு சவாரி |
17-03-2024 துவங்கியது சிவகாசி பெரியகுளம் கண்மாயில் படகு சவாரி கடந்த 2023 ஆண்டு இறுதியில் பெய்த கனமழைகள் காரணமாக சிவகாசி அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிறைந்தன. சிவகாசி பெரியகுளம் கண்மாயில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், படகு வந்தும் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில். நேற்று முதல் படகு சவாரி துவங்கியது. மக்கள் ஆர்வத்துடன் சவாரி செய்து வருகின்றனர். |