சிவகாசி படகு சவாரி நேரம் |
23-06-2024 சிவகாசி படகு சவாரி நேரம் சிவகாசி மக்களை மகிழ்விக்க சிவகாசி மாநகராட்சி மற்றும் வனத்துறை சார்பில் சிவகாசி பெரியகுளம் கண்மாயில் படகு சவாரி தொடங்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். |