echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>| சிவகாசி ஒரு ஊர் மட்டும் இல்லயா, அது ஒரு உணர்வு.. |
06-10-2024 சிவகாசி ஒரு ஊர் மட்டும் இல்லயா, அது ஒரு உணர்வு.. நம்ம ஏதோ ஓரு ஊர்ல நின்னுட்டு இருப்போம் அப்போ எதிர்பாரத விதமா "சிவகாசி"னு போட்டு ஒரு பேருந்து கடந்து போகும் போது நாம அந்த நிமிஷம் எவ்வளவு கோபமா இருந்தாலும் நம்மலயே அறியாம உள்ள இருந்து ஒரு சந்தோஷம் வரும்ல ,,, அடடடடடடடா... நிஜமாவே சிவகாசி ஒரு ஊர் மட்டும் இல்லயா, அது ஒரு உணர்வு.. உண்மையாக அதை நேசித்தவர்களுக்கு அது புரியும்..... |