SIVAKASI WEATHER
சிவகாசியில் சிறப்பு பூஜை

22-02-2025
சிவகாசியில் சிறப்பு பூஜை

சிவகாசி: வேதாந்தம் சுவாமி கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனி பத்ரகாளியம்மன் கோயிலில் மக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.

News & Events
top