SIVAKASI WEATHER
UPSC--IAS தேர்வில் தேர்ச்சி பெற்று சிவகாசி மாணவர்கள் சாதனை

05-07-2025
UPSC--IAS தேர்வில் தேர்ச்சி பெற்று சிவகாசி மாணவர்கள் சாதனை

சிவகாசியை சேர்ந்த ரீட்டா மஹியா (640), கோகுல்(424), அப்சரா(192), தாயில்பட்டியை சேர்ந்த கோகுலக்கண்ணன் (781) ஆகிய நால்வரும் நடந்து முடிந்த UPSC--IAS தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் சிவகாசியை சேர்ந்த 4 பேர் தேர்ச்சி பெற்று இந்திய அரசு பணிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சாதனையாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!


News & Events
top