சத்யசாயி நூற்றாண்டு ஜெயந்தி விழா

02-11-2025
சத்யசாயி நூற்றாண்டு ஜெயந்தி விழா

சிவகாசியில் வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழவிருக்கும் ஸ்ரீ சத்யசாயி அவதாரத் திருநாள் நூற்றாண்டு ரத ஊர்வலத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்த நூற்றாண்டு ஜெயந்தி விழா ஒரு இதிகாச சிறப்புமிக்க நிகழ்ச்சியாக நம் சிவகாசி மாநகரில் மலர உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் மிகவும் அவசியம். நன்றி!


News & Events