echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>| சிவகாசி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு |
04-01-2026 சிவகாசி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு திருமாலுக்கு உகந்த திருநாளாகக் கருதப்படும் வைகுண்ட ஏகாதசி பக்தி முழங்க சிவகாசி பெருமாள் கோயிலில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது முக்கிய நிகழ்வாகும். பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து, பக்தர்கள் ’கோவிந்தா, கோவிந்தா’ எனும் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். |