| கடைக் கோயில் கும்பாபிஷேகம் |
24-01-2026 கடைக் கோயில் கும்பாபிஷேகம் அருள்மிகு ஶ்ரீ கடைக் கோயில் என்ற அம்மன் கோவில், அருள்மிகு ஶ்ரீ அக்னி விநாயகர் திருக்கோயில் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 28/01/2026, புதன் கிழமை அன்று காலை 09:35 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அனைவரும் வருக! அம்மன் அருள் பெறுக! |