| சிவகாசி சிறுவனின் நேர்மை |
19-04-2026 சிவகாசி சிறுவனின் நேர்மை சிவகாசியை சேர்ந்த ஜெகதீஷ் என்ற சிறுவன் அம்பேத்கர் சிலை அருகே யாரோ தவறவிட்ட ₹200/- பணத்தை சிவகாசி காவலர் சுந்தரமகாலிங்கத்திடம் ஒப்படைத்துள்ளார். நேர்மை தவறாமல் பணத்தை ஒப்படைத்த சிறுவன் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம். சிறுவனுக்கு ஒரு ராயல் சல்யூட்! |