SIVAKASI WEATHER
எங்க ஊரு சேட்டு டாக்டர்

21-06-2026
எங்க ஊரு சேட்டு டாக்டர்

நோயின் தன்மையை எளிதாக கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும் இவர் தமிழை தெளிவாகவும், அழகாகவும் பேசுவதோடு, எழுதவும் செய்வார். சிவகாசி மக்கள் தெய்வமாக கருதும் டாக்டர் சந்திரகிரகத்தின் புகைப்படத்தை இவரது மருத்துவமனையில் காணலாம். என்ன தான் இவர் பெயர் ராஜேஷ் தர்கார் என்றாலும் இவருக்கு சிவகாசி மக்கள் செல்லமாக சேட்டு டாக்டர் என்றே பெயர் வைத்துவிட்டனர்.



News & Events
top