| ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி |
25-07-2026 ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, விருதுநகர் மாவட்டம், அரசு அருங்காட்சியகத்தில் 17.07.2026 முதல் 19.07.2026 வரை நடைபெற்ற ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியில் சிவகாசியை சேர்ந்த ஓவியர் பகவதி சுந்தரம் அவர்களின் படைப்பு பரிசை வென்றது. |